கடற்றொழிலாளர்களுக்கு மின்சார படகுகளை வழங்க ஆலோசனை!

கடற்றொழிலாளர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் படகுகளை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் சிறிய அளவில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு பற்றரியில் இயங்கக்கூடிய, மின்சார மோட்டார் படகை அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார் மின்சார மோட்டார் படகை அறிமுகப்படுத்த நடவடிக்கை இவை … Continue reading கடற்றொழிலாளர்களுக்கு மின்சார படகுகளை வழங்க ஆலோசனை!